தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bowdlerize | v. நாணத்தக்க பகுதியைப் புத்தகத்தினின்று நீக்கு, புத்தகத்தை வெட்டிக்குறை. | |
Bowe | n. கின்னம், குடிகலம், கமண்டலம், கும்பா, ஆழ்ந்தகன்ற தட்டம், கலங்கொள் பொருள், கருவிகலங்களின் உட்குழிவுப்பகுதி, வலையெடுக்கின் மைய இழிவு. | |
Bowe | n. முடப்பந்து, ஒருபகுதி கனத்துள்ள மரப்பந்து, சுழற்சி,(வினை) மரப்பந்தாட்டமாடு, பாய்ந்து உருண்டு செல், வண்டியில் விரைந்துபயணம் செல், மரப்பந்தாட்டக்காரரின் வரம்புக் குச்சிகளை நோக்கிப் பந்து வீசு, ஆட்டக்காரனை விலக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Bowed | a. வளைந்த, குனிந்த. | |
Bowel | n. குடல், உட்பகுதி, நெஞ்சம், இரக்கம், மென்மை உணர்ச்சி, (வினை) குடலை வௌதயே எடு. | |
Bower | n. கொடிப் பந்தர், நிழலுள்ள தோட்ட இருக்கை, தோட்ட மனை, வேனிலகம், வேனில் மாளிகை, இருப்பிடம், வீடு, உள்அறை, பெருமாட்டியின் தனி அறை. | |
ADVERTISEMENTS
| ||
Bower | n. கப்பல் நங்கூரம். | |
Bower-bird | n. தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும், இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை. | |
Bowery | a. கொடிப்பந்தலுள்ள, நிழலார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Bowfin | n. வடஅமெரிக்க நன்னீர் மீன் வகை. |