தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bowman | n. வில்லோன். | |
Bowsaw | n. படகின் முற்புறத்துள்ள தண்டுவகைக்கும் படகோட்டி. | |
Bowshot | n. வில்லிலிருந்து அம்பு எய்யப்படும்ம தொலைவு, கணைத்தொலை, வில்லடித் தொலை. | |
ADVERTISEMENTS
| ||
Bowsprit | n. கப்பலின் முன்புற மரச்சட்டம். | |
Bowsting | n. வில் நாண், துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு, பாலத்தின் தளமட்டக்கட்ட, (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல். | |
Bowstringed | a. வில் நாணுள்ள, வில் நாண் அமைப்புடைய, வில் நாணுக்குரிய, வில்நாணுக்கான. | |
ADVERTISEMENTS
| ||
Bow-window | n. வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி. | |
Bow-windowed | a. வளைகோணப்பகுதியில் பலகணியுடைய. | |
Bowwow | n. நாயின் குரைப்பு, நாய். | |
ADVERTISEMENTS
| ||
Bowyer | n. வில் செய்பவர், வில் விற்பவர். |