தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bracteolen. (தாவ.) பூவடிச்சிதலிலை.
Bradn. சிறுபக்கத் திருப்பமுடைய தலைப்பில்லாத மெல்லிய ஆணி, தட்டையான சிறுதலை உடைய ஆணி.
Bradawln. திருகு சுருளற்ற சிறிய துளையிடும் கருவி.
ADVERTISEMENTS
Bradshawn. பெயர்போன இரயிலட்டவணை.
Bradycardian. தளர் செஞ்சுப்பைத்துடிப்பு.
Bradypeptica. மெதுவாகச் செமிக்கிற.
ADVERTISEMENTS
Bragn. தற்பகழ்ச்சி, தற்பெருமை செய்தி, சீட்டாட்ட வகை, (வினை) தற்பெருமை பேசு.
Braggadocion. வீண்பிதற்றலர், வீண்பெருமை.
Braggartn. வீண்பெருமை கொள்பவர், தற்பெருமையாளர், (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற, வீண்பெருமை கொள்கிற.
ADVERTISEMENTS
Bragginga. தற்பெருமை, பேசுகிற.
ADVERTISEMENTS