தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boxerv. குத்துச்சண்டை செய்பவர், குத்துச் சண்டை வல்லுநர்.
Boxfuln. பெட்டி கொள்ளத்தக்க அளவு, நிறை பெட்டி அளவு.
Boxhauln. இயங்கிடமில்லாத இடத்தில் தன்னிலையிலேயே கப்பலைத் திசை திரும்பச் செய்.
ADVERTISEMENTS
Boxingn. குத்துச்சண்டை.
Boxing-dayn. கிறுஸ்துமஸ் நாளையடுத்துப் பரிசுகள் அளிக்கும் நாள்.
Boxing-gloven. குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை.
ADVERTISEMENTS
Box-ironn. வண்ணாரப் பெட்டி, துணிகளைத் தேய்க்கும் வெம்பேழை.
Box-keepern. நாடகசாலையின் தனி அறைகளைத் திறந்துவிடும் ஊழியர்.
Box-kiten. பக்கங்கள் திறந்தபெட்டிகளாலான பகாற்றாடி.
ADVERTISEMENTS
Box-lobbyn. நாடகசாலைத் தனி அரைகளில் வாயிற்கூட அறை.
ADVERTISEMENTS