தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boundlessa. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்த, அளவற்ற.
Boundsn. pl. எல்லை, வரம்பு, மட்டு, மதிப்பு, ஒழுக்க வரம்பு, கட்டுப்பாட்டெல்லை, எல்லைப்புறம், எல்லைப்பகுதி, திணைஎல்லை.
Bounquetn. பூச்செண்டு, மலர்க்கொத்து, இன்தேறல் மணம், மதுமணம்.
ADVERTISEMENTS
Bounteousa. வண்மையுடைய, தாராளமான, இலவசமாக அளிக்கப்பட்ட.
Bounteousnes, bountifulnessn. வண்மை, ஈகைத்தன்மை, கொடைவளம்.
Bountifula. வண்மை நிறைந்த, தாராளக்குணம் மிகுந்த, ஏராளமான, வளம் நிறைந்த, வளந்தருகிற.
ADVERTISEMENTS
Bountyn. வண்மை, பணிவள ஊதியம், காலாட்படை-கப்பற்படையினர்க்கு அளிக்கும் பணிக்கொடை, ஊக்க ஊதியம், வணிக முயற்சியை ஊக்குவிப்பதற்கு வணிகர்களுக்கு அளிக்கப்படும் தொகை.
Bouquetinn. ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள காட்டாடு.
Bourasquen. புயல், கடுங்காற்று.
ADVERTISEMENTS
Bourbonn. மதுவகை, ஒருவகை விஸ்கி.
ADVERTISEMENTS