தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bought n. குல், வளைவு, சுருள்.
Bought(2), v. buyஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Bougien. (பிர.) மெழுக்குதிரி, மெழுக்குவத்தி, (மரு.) வளையும் இயல்புடைய மென்மையான அறுவைக்கருவி.
ADVERTISEMENTS
Bouillabaissen. சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
Bouillin. (பிர.) வேகவைத்துத் துவட்டிய ஊணுணவு.
Bouillonn. கெட்டிக்குழம்பு, கொழுஞ்சாறு, ஆணம்.
ADVERTISEMENTS
Bouldern. கற்பாளம், துறுதல், தொங்கற்பாறை, (பெ.) கற்பாளங்களுள்ள.
Boulder-clayn. (மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
Boulen. பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம், தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.
ADVERTISEMENTS
Boulevardn. (பிர.) இருமருங்கும் மரவரிசையுள்ள அகன்ற தெரு, அப்ல் பெருஞ்சாலை.
ADVERTISEMENTS