தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bourbonv. ரேமாசா மலர் இனத்தின் வகை.
Bourdonn. பாட்டின் பல்லவி, மட்ட இசை, இரைமட்டக்குரல், இசைக்கருவிகளில் மட்ட இசைப்பாணி, குழலிசைக் கருவிகளில் குறை ஒலி.
Bourgeoisn. (அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம், மட்டப்படிவம், (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த, மட்ட உருவான.
ADVERTISEMENTS
Bourgeoisien. (பிர.)நடுத்தர வகுப்பினர் தொகுதி, நடுநிலை வகுப்பு.
Bourgiois n. (பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன், வணிகன், கடைக்காரன், நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர், (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த, மரபு ஒழுங்கான, ஒரேமாதிரியான, பழமைப்பற்றுள்ள.
Bourighiana. அறிவுமுறை வினைமுறை மறுத்து உள்ளுணர்ச்சியே சமயம் என்ற அந்தாய்னெட்பூரிக்னனின் கொள்கை பின்பற்றுகிள.
ADVERTISEMENTS
Bourlawn. ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை.
Bourn n. சிற்றாறு ஓடை.
Bourn(2), bournen. வரம்பு, எல்லை, இலக்கு.
ADVERTISEMENTS
Bourreen. முடுகியல் நடன வகை, விரை நடன இசைப்பாட்டு வகை.
ADVERTISEMENTS