தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Borstaln. குன்றின்மேல் பாதை.
Bortn. வைரம் அறுக்கும் போது ஏற்படும் சிறு துண்டுகள்.
Borzoin. ருசிய வேட்டைநாய் வகை.
ADVERTISEMENTS
Boscagen. மரத்தொகுதி, செடித்திரள், அடர்த்தியான இலைத்தொகுதி.
Bosh n. முட்டாள்பேச்சு, மடப்பேச்சு.
Bosh n. உலைக்கள அடுப்பின்கீழ் சாய்வுப்பகுதி.
ADVERTISEMENTS
Boskn. புதர்க்காடு, அடர்ந்த கானகம், தோப்பு, தோட்டம், பண்ணை.
Boskinessn. அடர்கானத்தன்மை.
Boskya. மரங்கள் அடர்ந்த, புதர் நிறைந்த, நிழல் மிகுந்த.
ADVERTISEMENTS
Bosomn. மார்பு, மார்பக உடை, சட்டையின் முன்புறம், நீர்நிலை மேற்பரப்பு, அணைப்பு, அனைக்கும்,கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு, சுற்றுவரம்பு, உள்ளம், இருதயம், உணர்ச்சியின் இருப்பிடம், மையம், நடுப்பகுதி, உள்ளுணர்ச்சிகள், அக அவாக்கள், மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான, மறைவடக்கமான, நெருங்கிய பழக்கமுள்ள, (வினை) மார்போடு அணை.
ADVERTISEMENTS