தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Briquetten. நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி.
Brise-bisen. பலகணியின் கீழ்பகுதியில் விரிக்கப்பட்ட திரைத்துணி.
Briska. சுறுசுறுப்பான, கிளர்ச்சிகரமான, விரைவான, விறுவிறுப்பூட்டுகிற, எழுச்சி தருகிற, பொங்கித் ததும்பிகிற, கூர்மதியுடைய, (வினை) சுறுசுறுப்பாக்கு, கிளர்ச்சிக்கொள், விரைவுபடுத்து, சுறுசுறுப்படை.
ADVERTISEMENTS
Briskenv. ஊக்கு, வேகமூட்டு, சுறுசுறுப்பாக்கு, விறுவிறுப்படை.
Brisketn. விலங்குகளின மார்புப்பகுதி, மார்புப்பகுதி இறைச்சி.
Brisklingn. நார்வே நாட்டுக்குரிய சிறுமீன்வகை.
ADVERTISEMENTS
Brisklyadv. சுறுசுறுப்போடு, விரைவாக.
Brisknessn. சுறுசுறுப்பு, விரைவு.
Bristoln. கிளாஸ்டர்ஷயரில் உள்ள ஒரு நகரம்.
ADVERTISEMENTS
Bristol-boardn. படம் வரையப் பயன்படும் அட்டைப்பலகை.
ADVERTISEMENTS