தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Britishism | n. பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை. | |
Britle | n. மயிர் சிலிர்ப்பு, பன்றியின் உடல் மயிர், விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர், மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி, (வினை) சிலிர், முள் மயிர் சிலிர்க்கச் செய், வெகுளிகாட்டு, சண்டைக்கு எழு, துன்பமுண்டாக்கு, அடர்ந்து நிறைந்த. | |
Briton | n. பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர், பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர், பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர். | |
ADVERTISEMENTS
| ||
Brittle | a. எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான. | |
Brittleness | n. உடையும் தன்மை, நொறுங்கும் இயல்பு, நொய்ம்மை. | |
Brittle-star | n. விண்மீன்வடிவ மீன்வகை, நீர்வாழ சிறு விலங்குவகை. | |
ADVERTISEMENTS
| ||
Brittzka, britzska | ஒரே இருக்கை உள்ள திறந்த நாற்சக்கர வண்டிவகை. | |
Broach | n. துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வௌதயிடு, தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு. | |
Broad | n. அகன்றபகுதி, விரிந்த பக்கம், ஆற்றின் விரிந்த பகுதி, (பெ.) அகன்ற, அப்ல்விரிவான, தட்டையான, பரந்த, திறந்த, பட்டாங்கமான, வௌதப்படையாள, கரடுமுரடான, கொச்சையான, நயமற்ற, நுண்ணயமற்ற, மொட்டையான, விரிந்த மன்பபான்மையுடைய, பரவுகிற, குறியிலிருந்து விலகிய, சிதறுகிற, | |
ADVERTISEMENTS
| ||
Broad-arrow | n. அரசாங்கப்பொறிப்பு, அரசாங்கத்தின் பொருள்கள்மேல் இடப்படும் மேல்நோக்கிய அம்புக்குறிப் பொறிப்பு. |