தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Broadmindeda. பரந்த உள்ளமுடைய, விரிந்த நோக்குடைய, விரிந்து மனப்பான்மையுடைய, பெரும்போக்குடைய.
Broadmindednessn. பரந்த மனப்பான்மை.
Broadmoorn. அறிவு திறம்பிய குற்றவாளிகள் உறையுள், பைத்தியக்காரக் குற்றவாளிகள் தங்குமனை.
ADVERTISEMENTS
Broadnessn. அகல்விரிவு, பரந்தநிலை, நிறைதன்மை.
Broadpiecen. 20 வௌ஢ளிக்கீடான பதினேழாம் நுற்றாண்டின் நாணயவகை.
Broadsheetn. ஒருபுறத்திலே மட்டும் அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வௌதயீடு.
ADVERTISEMENTS
Broadsiden. கப்பலின் பக்கம், போர்க்கப்பலின் ஒருபக்கத்துப்பாக்கி வரிசை, கப்பலின் ஒருபக்கத்துத் துப்பாக்கி வரிசையின் மொத்த வேட்டுவெடிப்பு.
Broad-silkn. நாடாவாக ஆக்கப்படாத பட்டுத்துணிக்கச்சை.
Broadswordn. அகன்ற அலகுடைய வாள், அகல் வாளினைத்தாங்கிய வீஜ்ன்.
ADVERTISEMENTS
Broadwayn. அகல்வீதி, பெருஞ்சாலை.
ADVERTISEMENTS