தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Broidery | n. பின்னல்வேலை, பூவேலை. | |
Broil | n. பூசல், சண்டை, குழப்பம், இடையூறு. | |
Broil | n. வெதுப்பிய இறைச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Broil | -3 v. விலைபேசு, பேச்சுவார்த்தை நடத்து. | |
Broil | -3 v. தணலின்மேல் சமை, வெதுப்பு, சூடாகு. | |
Broiler | n. வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு. | |
ADVERTISEMENTS
| ||
Broiler centre | இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை) | |
Broke | n. குறுந்துய் உடைய கம்பளி உரோமம். | |
Broke | -4 v. அழிவுக்காட்பட்டு, பணியிலிருந்து விலக்கப்பட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Broke(3), v.break | என்பதன் இறந்தகாலம் வடிவம். |