தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Broken | a. உடைந்த, நொறுங்கிய, தகர்ந்த, முறிவுற்ற, பிளவுற்ற, துண்டுபட்ட, இடையறுந்த, இடையிடையிட்ட, தொடர்பற்ற, நிலையற்ற, மேடுபள்ளமான, அரைகுறையான, நொடித்த, உட்கீறலுடைய, அதிர்வுடைய, முனைப்பழிக்கப்பட்ட, அடக்கப்பட்ட, தளர்ந்த, சிதறிய, உடல்நலம் குறைந்த, உளநலம் கெட்ட, நொடித்த, எல்லை மீறிய. | |
Broken-backed | a. உருக்குலைந்த முதுகுடைய, கப்பல் வகையில் உறுதியற்ற அடிப்புறத்தை உடைய. | |
Broken-down | a. சிதறிய, குலைந்த, சிதைந்த, அழிந்த, ஓழுங்கங்கெட்ட, நலங்குன்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Broken-hearted | a. உள்ளமுடைந்த, துன்பத்தால் நைந்த, மனம்புண்பட்ட. | |
Brokenness | n. உடைந்த நிலை, உடைந்ததன்மை. | |
Broken-winded | a. குதிரைவகையில் குறுமூச்சுடையஇ மூச்சுத்தடைபடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Broker | n. தரகர், வணிகத்துறை இடையீட்டாளர். | |
Brokerage | n. தரகுக் தொழில், தரகுக்கூலி, தரகு. | |
Brokesman | n. புகைவண்டியின் தடுப்புப்பொறியைக் கண்காணிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Broking | n. தரகுத் தொழில். |