தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bromaln. (வேதி.) சோரியகி வெறியத்தோடு சேருவதால் உண்டான கூட்டுப்பொருள்.
Bromaten. (வேதி.) சோரிகை, சோரியக்காடியன் உப்பு.
Bromica. (வேதி.) சோரியம், சேர்ந்த, சோரியத்தை உட்கொண்ட.
ADVERTISEMENTS
Bromiden. (வேதி) சோரிகை, சடங்கு முறைப்பேச்சு.
Bromidrosisn. நாற்ற வியர்வை உண்டாதல்.
Brominen. (வேதி.) சோரியம்.
ADVERTISEMENTS
Bromismn. (மரு.) சோரியம் மிகுதி உட்கொண்டதனால் ஏற்படும் உடற்கோளாறு.
Bromizev. (வேதி.) சோரியம் சேர், சோரியமாக்கு.
Bromoformn. (வேதி.) பாசிகக்கரியம் போன்று மயக்க மருந்தாகப் பயன்படும் சோரியச் சேர்மானம்.
ADVERTISEMENTS
BronchI, bronchia(ல.) காற்றுக்குழாயின் இரு பிரிவுகள், மூச்சுக் குழாயின் இரு பிரிவுகள்.
ADVERTISEMENTS