தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brooklet | n. சிற்றோடை. | |
Brooklime | n. (தாவ.) வாய்க்கால் ஓரப் படர்கொடிவகை. | |
Brool | n. கடுமுணுமுணுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Broom | n. மவ்ல் வௌதகளிலுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட குத்துச் செடிவகை, விளக்குமாறு, வனாருகோல், துடைப்பம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு. | |
Broom-corn | n. துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர். | |
Broomrape | n. துடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Broomy | a. விளக்குமாறு நிறைந்த, துடைப்ப உருவான. | |
Brose | n. பால் அல்லது கொதிநீர் சேர்க்கப்பட்ட ரவை மாவுணவு வகை. | |
Broth | n. காய்கறிகள்-இறைச்சி முதலியவை வெந்த சாறு. | |
ADVERTISEMENTS
| ||
Brothel | n. விலைமகளிர் மனை. |