தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Broochn. உடை ஊசி, அணியூக்கு.
Broodn. ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி, வளர்ப்பினம், குழந்தைகள், வழித்தோன்றல், பிறப்பு மரபு, இனம், வகை, வளர்ப்பு முறை, மக்கள் தொகுதி, விலங்குக் கூட்டம், பொருள்களின் கோவை, (வினை) அடைகாத்தல் செய், குஞ்சுபொரி, அருகணைத்திரு, நினைவில் ஆழ், நினைந்து நினைந்தேங்கு.
Broodinessn. அடைகாத்தல் நிலை, ஆழ்ந்த சிந்தனை இயல்பு.
ADVERTISEMENTS
Broodinga. அடைகாக்கிற, நினைந்து ஏங்குகிற.
Broodinglyadv. தன்னை மறந்த நினைவுல்ன்.
Brood-pouchn. முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு.
ADVERTISEMENTS
Broodya. அடைகாக்கும் அவாவுடைய, கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய, சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய.
Brook n. ஓடை.
Brook v. பொறு, தாங்கு, ஏற்றுமை.
ADVERTISEMENTS
Brookiten. கனிப்பொருள்வகை, இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை.
ADVERTISEMENTS