தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brougham | n. ஒற்றைக் குதிரை மூடுவண்டி, மின்வண்டி. | |
Brought, v. bright | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
Brow | n. புருவம், நெற்றி, குன்றின் உச்சி ஓரம், மலையின்எல்லைக்கோடு, முனைப்புப்பகுதி, மேடு, நிலக்கரிச் சுரங்கத்தின் குறுக்குத்தரை வரை முகந்தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Brow | n. (கப்.) கப்பல் ஏறுவதற்குரிய சாரப்பலகை. | |
Brow-ague | n. ஒற்றைத்தலை மண்டையிடி. | |
Brow-antler | n. மான்கொம்பின் முதற்கிளை. | |
ADVERTISEMENTS
| ||
Browbeat | v. கொடுஞ்சொற்களாலும் கொடுநோக்காலும் அதட்டு, கொடுமைப் பரத்திக் கீழடக்கு. | |
Brow-bound | a. முடிசூடிய, தலையில் சூட்டிய. | |
Browed | a. ஓரங்களில் கொண்ட, சூழப்பட்ட, புருவமுடைய, தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Browless | a. புருவமற்ற, தோற்றமில்லாத, வெட்கங்கெட்ட நாணமற்ற. |