தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brooch | n. உடை ஊசி, அணியூக்கு. | |
Brood | n. ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி, வளர்ப்பினம், குழந்தைகள், வழித்தோன்றல், பிறப்பு மரபு, இனம், வகை, வளர்ப்பு முறை, மக்கள் தொகுதி, விலங்குக் கூட்டம், பொருள்களின் கோவை, (வினை) அடைகாத்தல் செய், குஞ்சுபொரி, அருகணைத்திரு, நினைவில் ஆழ், நினைந்து நினைந்தேங்கு. | |
Broodiness | n. அடைகாத்தல் நிலை, ஆழ்ந்த சிந்தனை இயல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Brooding | a. அடைகாக்கிற, நினைந்து ஏங்குகிற. | |
Broodingly | adv. தன்னை மறந்த நினைவுல்ன். | |
Brood-pouch | n. முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Broody | a. அடைகாக்கும் அவாவுடைய, கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய, சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய. | |
Brook | n. ஓடை. | |
Brook | v. பொறு, தாங்கு, ஏற்றுமை. | |
ADVERTISEMENTS
| ||
Brookite | n. கனிப்பொருள்வகை, இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை. |