தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bronchiala. காற்றுக்குழாய் பற்றிய, காற்றுக்குழாச சார்ந்த.
Bronchitic, a.,மார்புச்சனி சாந்த.
Bronchitisn. மார்புச்சனி நோய்.
ADVERTISEMENTS
Bronchocelen. குரல்வளைக்கேடய சுரப்பின் அழற்சி.
Broncon. அரைகுறையாகப் பழக்கப்பட்ட குதிரை, வடஅமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குரிய காட்டுக் குதிரை.
Brontosaurusn. நிலவுலகத் தொல்லுழிக்குரிய புதை படிவப் பெருவிலங்கு வகை.
ADVERTISEMENTS
Bronzen. வெண்கலம், செம்பு வௌ஢ளீயக்கலவை உலோகம், வெண்கல வார்ப்படப்பொருள், வெண்கலத்தால் செய்யப்பட்டது, வெண்கல நிறம், வெட்கமின்மை, துணிச்சல், ஆணவம், (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட, வெண்கல நிறமுடைய, (வினை) வெண்கலம் போன்றதாக்கு, கடினமாக்கு, வெண்கலம் போன்றதாகு, திண்ணிதாகு, வெண்கலம்போல் நிறமடையச்செய், வெண்கலவண்ணமாகு.
Bronzeda. வெண்கலம் மேலிடப்பட்ட, வெண்கல நிறமுடைய, கடினமான.
Bronziten. வெண்கல வண்ணம் கொண்ட, வெண்கலத்தோற்றங் கொண்ட.
ADVERTISEMENTS
Bronzya. வெண்கல வண்ணம் கொண்ட, வெண்கலத் தோற்றங் கொண்ட.
ADVERTISEMENTS