தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brothern. உடன்பிற்பாளன், அண்ணண், தம்பி, நெருங்கிய நண்பன், உறவினன், உடன்குடி உரிமையாளன், ஒரே நாட்டினன், உடன்பிவாத்தோழன், இனத்தான், சமயக் குழுவில் ஓர் உறுப்பினன், உடன்பணித்துறையாள்.
Brotherhoodn. உடன்பிறப்பாளர் நிலை, சகோதரர் என்ற நிலை,பொதுப்பணிக்காகச் சென்று கூடி இருக்கும் நிலை, நட்பு, சமூக ஒற்றுமை உணர்ச்சி.
Brother-in-lawn. மைத்துனன், மனைவி உடன்பிறந்தான், கணவன் உடன்பிறந்தான், உடன்பிறந்தாள் கணவன்.
ADVERTISEMENTS
Brotherlessa. உடன்பிறந்தானில்லாத, அண்ணன் தம்பியற்ற.
Brotherlikea. அண்ணன் தம்பி போன்ற, அன்பான, உறவு முறையான, சகோதர பாவமுடைய.
Brotherlinessn. உடன் பிறப்புப்பாசம், அன்புத் தொடர்பு.
ADVERTISEMENTS
Brotherlya. உடன் பிறந்தான் போன்ற, அண்ணன் தம்பி போன்ற, அன்பு நிறைந்த.
Brothersஉடன் பிறப்புகள்
Brothersn. pl. உடன்பிறப்பாளர்கள், அண்ணன் தம்பி போன்ற, அன்பு நிறைந்த.
ADVERTISEMENTS
Brouciten. வௌதமநீருயிரகை, புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
ADVERTISEMENTS