தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bruisen. கன்றிப்போன காயம், இரத்தம் கட்டிய நோவிடம், (வினை) அடித்துக்கன்றவை, வடுப்படுத்து, புண்படுத்து, இயலாதாக்கு, குத்து, நொறுக்கு, இடி, சிறுதுகளாக்கு, கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
Bruisern. கன்றும்படி காயப்படுத்தியவர், பந்தயச் சண்டைபோடுபவர்.
Bruisingn. கன்றிப்போகும்படி அடித்தல், நொறுக்குதல், புண்படுத்துதல், (பெ.) கன்றிப்போக வைக்கிற, நொறுக்குகிற, புண்படுத்துகிற.
ADVERTISEMENTS
Bruitn. ஆரவாரம், இரைச்சல், கம்பலை, அலர், வதந்தி, (வினை) செய்திப்பரப்பு, அறிவி, புகழ்பரப்பு.
Brumala. குளிர்காலத்திற்குரிய.
Brumbyn. பழக்கப்படாத குதிரை.
ADVERTISEMENTS
Brumen. மூடுபனி.
Brummagemn. பெர்மிங்ஹாம் நகரைக் குறிக்கும் வெறுப்பான வழக்குச்சொல், (பெ.) பெர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த, பெர்மிங்ஹாம் நகரில்செய்யப்பட்ட, வெறும் பகட்டான, போலியான,
Brummern. வெட்டுக்கிளிகளை அழிக்கம் முட்டைப்பழுக்களையுடைய தென் ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஈ வகை.
ADVERTISEMENTS
Brunchn. காலை உணவிற்கும் நண்பகல் உண்டிக்கும் இடைப்பட்ட ஊன்.
ADVERTISEMENTS