தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brutalize | n. விலங்கியல்பாக்கு, கொடுமையாக்கு, விலங்கு போன்றாக்கு. | |
Brutally | adv. முரட்டுத்தனமாக, கொடுமையாக. | |
Brute | n. விலங்கு, மாக்களினம், காட்டுமிராண்டி, பகுதிதறிவில்லாதவர், கொடுமையானவர், அறிவிலி, (பெ.) விலங்கினத்தைச் சார்ந்த, பகுதித்தறிவுக்குமாறான, அறிவுக்குபொருந்தாக, அறிவற்ற, முரட்டுத்தனமான, நாகரிகமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Bruteness | n. விலங்கியல்பு, அறிவின்மை, பண்பற்ற தன்மை, கொடுமை. | |
Brutify | v. விலங்குபோலாக்கு, பண்பற்றிச் செயலாற்று, கொடுமைசெய். | |
Brutish | a. விலங்கியல்புடைய, விலங்கு போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Brutishly | adv. விலங்கியல்பாக, விலங்கு போன்று. | |
Brutum fulmen | n. (ல.) போலிப் பயமுறுத்தல், வெற்று வேட்டு. | |
Brutus | n. பத்தொன்பதாம் நுற்றாண்டின் பொய்மயிர்த்தொப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Bryological | a. (தாவ.) பாசியைப் பற்றிய பாசியைச் சார்ந்த. |