தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bryologistn. (தாவ.) பாசியைப்பற்றிய ஆய்வாளர், பாசிக ஆராய்ச்சியாளர்.
Bryologyn. (தாவ.) பாசி நுல்.
Bryonyn. (தாவ.) தொற்றிப்படரும் கொடி இனம், கொடிவகை.
ADVERTISEMENTS
Bryophytesn. பாசிஇன வகை.
Bryozoan. pl. பாசிபோன்ற வடிவுடைய நீவாழ் உயிரியன வகை.
Bubaln. வடி ஆப்பிரிக்க மான்வகை.
ADVERTISEMENTS
Bubblen. நீர்க்குமிழி, ஒன்றுமில்லாதது, வெறுமையானது, சூது நிறைந்த திட்டம், தவறுடைய திட்டம், (பெ.) உண்மையற்ற, திடமற்ற, ஏமாற்றுத்தன்மை வாய்ந்த், விரைவில் அழிந்து போகிற,விரைவில் மாறிப்போகிற, நிலையற்ற, (வினை) குமிழி இடு, குமிழிபோல் கிளம்பு, நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு, மாயத் திட்டங்களால் ஏமாற்று.
Bubble-carn. முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்.
Bubble-chambern. மின்னியக்கத் துகள்கிளன் பாதையைக் குமிழிகளின் வரிசைமூலம் காட்டுவதற்கான அமைவு.
ADVERTISEMENTS
Bubble-gumn. குமிழியாக ஊதத்தக்க மெல்லற்பசை.
ADVERTISEMENTS