தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brunetten. கரிய அல்லது மாநிற முடி உடைய மாநிறப் பெண், (பெ.) கரிய அல்லது மாநிறமுடியுல்ன் மாநிறமேனியுடைய.
Brunswickn. செர்மனி நாட்டிலுள்ள ஒரு பகுதி.
Bruntn. முதன்மையான தாக்குதல், வேகம் தாக்குமுனை, (வினை) தாக்குதலைத் தாங்கு, பாரத்தைப்பொறு.
ADVERTISEMENTS
Brushn. குறுங்காடு, தூறு, செறிகாடு, முறிவுற்ற சுள்ளிக்கிளைகள், புதர்க்குவியல், உட்காடு, தூரிகை, வண்ணந்தீட்டுக்கோல், வண்ணம், தீட்டும்முறை, வண்ண ஓவியர், துடைப்பம் வாருகோல், வால்நுனிக்குஞ்சம், மயிர்முடி, கொண்டை, கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு, இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு, இடையீடு, மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு, மின் பொறிக்கற்றை, தூரிகைபோன்ற உருவுடையது, தூரிகைக்கயைட்சி, உராய்வு, சிறுபூசல், (வினை) தூரிகை கையாளு, வண்ணந்தீட்டு, துடைத்துப் பெறுக்கு, தூய்மைப்படுத்து, சரிசெய், உராய், தொடு, தொட்டும்தொடாமலும் செல்.
Brushern. ஓவியர், வண்ணம் தீட்டுபவர், சிறு கங்காரு விலங்கு.
Brushingn. தூரிகையால் வண்ணந்தீட்டல், தூய்மையாக்கல், (பெ.) கிளர்ச்சிமிக்க, உற்சாகமமான, சுறுசுறுப்பான.
ADVERTISEMENTS
Brush-offn. (பே-வ.) பண்பு நயமின்றிப் புறக்கணித்துக் தள்ளும் செயல், ஒதுக்கீடு, கண்டனப்புறக்கணிப்பு.
Brush-penciln. ஓவியரின் வண்ணக்கோல்.
Brushwheeln. சுழலும் தூரிகை, தேய்வு தடுக்கம் தடித்த குற்றிழை நிறைந்த இடை உருளை.
ADVERTISEMENTS
Brush-workn. வண்ண ஓவியரின் கைத்திறம்,
ADVERTISEMENTS