தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brushya. தூரிகைபோன்ற, கொத்தான, திரளான.
Brusquea. நயமற்ற, மழுங்கலான, அரைகுறையான, திடீரென்ற.
Brusquelyadv. தொடர்ச்சியற்றதாக, நயமின்றி, மொட்டையாக.
ADVERTISEMENTS
Brusquenessn. நயமற்றதன்மை, தொடர்ச்சியற்ற நிலை.
Brusselsn. பெல்ஜியத்தின் தலைநகர், (பெ.) பிரசெல்ஸில் செய்யப்பட்ட, பிரசெல்ஸ்நகரில் விளைந்த.
Bruta. (பிர.) தேறல் வகைகளில் இனிப்பேற்றப்படாத.
ADVERTISEMENTS
Brutala. கொடுமைமிக்க, முரட்டுத்தனமான, விலங்கியல்புள்ள, இரக்கமற்ற, பண்பற்ற, பகுதிதறிவில்லாத, சின்றின்பச் சார்புமிக்க.
Brutalismn. முரட்டுத்தனம், விலங்கியல்பு, கொடுமை, அநாகரிகம்.
Brutalityn. ஈனச்செயல், கொடுமை, மனிதப்பண்பற்றதன்மை, வேடத்தனம்.
ADVERTISEMENTS
Brutalizationn. விலங்கியல்பாக்குதல், கொடுமையாக்குதர், பண்பறச்செயல்.
ADVERTISEMENTS