தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bubble-shelln. குமிழ்வடிவ ஓடுடைய சிப்பிவகை.
Bubblya. குமிழி போன்ற, வெறுமையான, நிலையற்ற.
Bubon. அக்களிலோ தொடை மடிப்பிடத்திலோ எற்படும் வீக்கம், அக்கட்கட்டு, அரையாப்பு, நெறிக்கட்டு.
ADVERTISEMENTS
Bubonica. நெறிக்கட்டுச்சார்ந்த, அக்குள் கட்டு அல்லது அரையாப்புக்குரிய.
Bubonocelen. இடுப்போதநோய்.
Buccala. கன்னத்தைப் பற்றிய, கன்னத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Buccaneern. கடற்கொள்ளைக்காரர், கடலோடி, ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர், நாடோ டி, வீர வேட்டையாடி வாழ்பவர், (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று.
Buccaneeringn. நாடோ டி வீரவாழ்வு, கடற்கொள்ளை வாழ்வு.
Buccaneerisha. கடற்கொள்ளைக்காரகைச் சார்ந்த, நாடோ டி வீரவாழ்க்கை சார்பான, கடற்கொள்ளையடிக்கிற.
ADVERTISEMENTS
Buccinan. ரோமர்களின் வளைந்த முரசு வகை.
ADVERTISEMENTS