தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buck-hornn. கத்தி முதலியவற்றின் கைப்பிடிகள் செய்யப்பயன்படும் மான்கொம்பு.
Buck-houndn. மான் வேட்டைக்குப் பயன்படும் சிறு வேட்டைநாய் வகை.
Buckingham Palacen. பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை.
ADVERTISEMENTS
Buckisha. கிளர்ச்சியுள்ள, சுறுசுறுப்பான, விரைதுடிப்புடைய, பகட்டுகிற, மினுக்குகிற, ஆட்டுத்தன்மை வாய்ந்த, சிற்றின்ப வேட்கைமிக்க.
Buck-jumpern. ஊர்ந்து செல்பவர்களைக் கீழே தள்ள முயலும் விலங்கு.
Bucklen. வார்ப்பூட்டு, கொளுவி, வார்நுதி, கொளுவி முப்ப்பு, நுனிமுறுக்கு, முறுக்கிய நிலை, (வினை.) மாட்டு, கொளுவு,வார், பூட்டிட்டுக்கட்டு, செயலாற்ற முனை, கச்சைகட்டி முன் வா, நெருங்கி இணை, வளை, திருகு, முறுக்கிவிடு, இறு, தளர்ந்துவீழ், சுருண்டுவீழ்,
ADVERTISEMENTS
Bucklern. சிறு கேடயம், பரிசை.
Buckran. வௌ஢ளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல், ஆண்டை, தலைவர், (பெ.) வௌ஢ளையர்களுக்குரிய.
Buck-rabbitn. ஆண் குழிமுயல், வேல்ஸ் நாட்டு முஸ்ல்.
ADVERTISEMENTS
Buckramn. கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி, விறைப்பு, முரட்டுநடை, விறைப்பான தோற்றம், முரட்டுறுதி, (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான, விறைப்பான, இம்மியும் வளைந்து கொடுக்காத, (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
ADVERTISEMENTS