தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buff v. அடி, மொத்து, அடித்துக்கிழி.
Buffalo n. எருமை, எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு, நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
Buffalo v. தடுமாறச் செய், குழப்பமடையச் செய், அச்சுறுத்தி அடக்கமுனை.
ADVERTISEMENTS
Buffalo-grasn. (தாவ.) சமவௌதகளில் வளரும் புல் வகை.
Buffalo-nutn. சந்தனமர இனத்தைச் சார்ந்த எண்ணெய் தரும் கொட்டைகளையுடைய தென் அமெரிக்கக் குத்துச் செடி வகை, எண்ணெய் தரும் கொட்டை வகை.
Buffalo-roben. அமெரிக்கக் காட்டெருமைத் தோல் போர்வை, காட்டெருமைத் தோல் மேலாடை.
ADVERTISEMENTS
Buffcoatn. கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை.
Buffer n. எருமைத்தோலால் பெருகிடுபவர்.
Buffer n. அடிதாங்கி, தாக்குதல் தடுக்கும் பொறி, புகை வண்டிப் பெட்டிகளிலும் கப்பலிலும் மோதுவதால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் அமைப்பு, படகோட்டியின்தோழன், மந்த மதியினன், அப்பாவி, பழம் போக்காளன்.
ADVERTISEMENTS
Buffer-staten. இடைத்தடுக்குநாடு, மனத்தாங்கல் உள்ள இருநாடுகளுக்கு இடையே உள்ள சிறிய நடுநிலை நாடு.
ADVERTISEMENTS