தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buffetஎடுத்தூண், மகிழ்ந்தூண், கூட்டூண்
Buffet n. பக்கப்பலகை, தாழ்நத நீண்டசதுர நாற்கால் மணை, நிலையறைப்பெட்டி, சிற்றுண்டிச்சாலை.
Buffet n. கையடி, கைக்குத்து, கைத்தட்டு, மோதல், அடி, தாக்குதல், அலைப்பு, அலைக்கழிப்பு, போராட்டம், (வினை) அடி, குத்து, மோது, தாக்கு, போராடு, திருப்பி அடி,முரட்டடி கொடு.
ADVERTISEMENTS
Buffetingn. கையால் அடித்தல், குத்துச் சண்டை செய்தல், சச்சரவு, அடிமேல் அடி அடித்தல்.
Buffleathern. மெருகிடப் பயன்படும் எருமைத்தோல்.
Buffleheadn. தென்அமெரிக்க நீரிமுழ்கி வாத்துவகை, அறிவிலி.
ADVERTISEMENTS
Buffon. விகடன், நகைச்சுவை நடிகன், கேலிக் கூத்தன், (பெ.) நகைக்கத் தக்க, கேலிக்கூத்தான், நகைச் சுவையுடைய.
Buffoonn. விகடகவி, பரியாசகர், கேலிக்கூத்தர், கீழ்ததர நகைச்சுவை நடிகர், (வினை) கேலிக்கூத்தாடு, விகடம் பண்ணு.
Buff-stickn. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய கைத்தடி.
ADVERTISEMENTS
Buff-tipn. விட்டில்பூச்சி வகை.
ADVERTISEMENTS