தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buhln. ஆமையோட்டில் உட்செதுக்கிய பல்வண்ணப் பொன்மனி உலோக வேலைப்பாடு, (பெ.) ஆமையோட்டில் பல் வண்ணப் பொன் வௌ஢ளி உலோக வேலைப்பாட்டுடன் உட்செதுக்கிய.
Buhrstonen. திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக் கல், பலம வெற்றறைகளைக் கொண்ட சொரசொரப்பான படிகக்கல்.
Buildn. கட்டமைப்பு, கட்டுமானப்பாங்கு, கட்டமைதி, உடல் அமைப்பு, (வினை) கட்டு, கட்டியெழுப்பு, இணைத்துருவாக்கு, அமை, வீடுகட்டு, கூடுகட்டு, மீது எழுப்பு, அடிப்படையாகக் கொள், படிப்படியாக உருவாக்கு, முஸ்ன்று பேணிவளர்.
ADVERTISEMENTS
Builded, v.buildஎன்பதன் முடிவெச்ச அருவடிவம்இ
Buildern. கட்டிட அமைப்பாளர், கட்டுவிப்பவர், கட்டுபவர், கட்டிட கலைஞர் சிற்பி.
Buildersகட்டிட அமைப்பாளர், கட்டிடக் கலைஞர், கட்டுநர்
ADVERTISEMENTS
Buildingn. கட்டிடம், வீடு, கட்டிடக்கலை.
Building societyகட்டுமானச் சங்கம் - கழகம்
Building-board, n.,சுவரின் உட்புறம் அணைவரியாகப் பயன்படும் பாளவடிவான செய்பொருள்.
ADVERTISEMENTS
Building-leasen. நிலத்தின் மீது கட்டிடம் கட்டிக் கொள்ளும் குத்தகை.
ADVERTISEMENTS