தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bulimia, bulimy | (மரு.) திராப் பசிநோய், ஆனைப்பசி, பேரூண்வேட்கை. | |
Bulk | n. பேரளவு, பெரும்பகுதி, பரும் அளவு, திரள், பேருருவம், பெரும் பிண்டம்,புகையிலைப் பெருங்தொகுதி, கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு, வயிறு, பெட்டி, உடல் நடுப்பகுதி, கப்பலின் அடிப்பாகம், கப்பலின் உடற்பகுதி, (வினை) பேரளவுடையதாகத் தோன்று, மிகைபடத்தோன்று, குவி. | |
Bulk | n. கடையின் முகப்பு விற்பனை மேடை. | |
ADVERTISEMENTS
| ||
Bulker | n. தெருக் கள்வன், தெருக்கேடி, விலைமகள். | |
Bulkhead | n. கப்பலின் கண்ணறை, கப்பல் அறைத்தடுப்பு, அறைக்கூறு, தடுப்பறை, சாவடி, கடைமுகப்புமோடு, கடைமுகப்பு. | |
Bulkiness | n. புடைப்பு, பருமன, பேரிடமடைக்கும் பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Bulky | a. பெருத்த, பருமனான, பாரித்த, இடம் பெரிது அடைக்கிற. | |
Bull | n. ஆங்கிலேயரைப் பொதுப்படக் குறிக்க அவர்கள் பண்புருவமாக வழங்கப்படும் ஜான் புல் என்ற பெயரின் சுருக்கம், ஆங்கிலேயர். | |
Bull | n. ஆனேறு, விடைஎருது, விதையகற்றப்படாத காளை, யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண், இடபஇராசி, எருத்து வான்மனை, பொருள்களின் விலையை ஏற்றுபவர், பங்கு மதிப்பேற்றுபவர், இலக்குக்குறி மையம், இலக்குமைய வேட்டு, (பெ.) ஆண்மையுடைய, பெருத்த, திரண்ட, மதிப்பு உயர்த்துகிற, | |
ADVERTISEMENTS
| ||
Bull | n. போப் பாண்டவரின் கட்டளை. |