தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bull | -3 n. நகைப்புக்கிடனான முரண்பாடுடைய சொற்றொடர், மிகு சுருக்கத்தானல் முரண்பாடகத் தோன்றும் தொடர். | |
Bull | -4 n. சாராயம் இருந்த மிடாவில் ஊற்றி நீர்கலந்து செய்யும் குடிவகை. | |
Bull | -5 n. சாய் தட்டாட்டம், கப்பலின் மேல்தள விளையாட்டு வகை, எண்கள் பொறித்த சதுரக்கட்டங்களைக் கொண்ட சாய்வுப் பலகையில் சிறுதட்டையான மெத்தென்ற பைக் கட்டுகளை எறிந்து விளையாடும் ஆட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Bulla | n. குமிழ்வடிவான கிளிஞ்சல் இனம். | |
Bulla | v. பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள். | |
Bullace | n. காட்டுப் பழவரவகை, கனிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Bullary | n. போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு. | |
Bullate | a. கொப்புளம் கொண்ட, சுரிப்புக்கொண்ட, குமிழி போன்ற, குமிழ் வடிவான, உப்பிய. | |
Bull-baiting | n. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல். | |
ADVERTISEMENTS
| ||
Bull-beef | n. எருது இறைச்சி, முரட்டுமாட்டு இறைச்சி. |