தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Building-societyn. கட்டிடக்கழகம், உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Build-upn. சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல், கட்டுமானத்தொகுதி, கட்டுமான அளவு, செயற்கைப் புகழ், உண்டு பண்ணுகை, பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Built a. கட்டப்பட்ட, எழுப்பப்பட்ட, உருவான.
ADVERTISEMENTS
Built(1), v.buildஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Built-ina. முன்கட்டுமானத்தின் பகுதியாக உள்ளிணைக்கப்பட், கட்டுமான உள்வளையுடைய இசைவூட்டப்பட்ட.
Bukshee, bukshi(பெர். சம்பளம் கொடுப்போர், கூலி வழங்குபவர்.
ADVERTISEMENTS
Bulbகுமிழி, குமிழ் விளக்கு
Bulbn. அடிநிலத்தண்டு, பூண்டு, தண்டங்கிழங்கு, புடைப்பு, உந்திக் கொண்டிருக்கும் பகுதி, மின்விளக்கின் குமிழ்ப்பகுதி, கண்ணாடிக்குழாயின் புடைத்த பகுதி, (உள்) நீள் உறுப்பின் புடைத்த முனைப்பகுதி, (வினை) குமிழ் உண்டுபண்ணு, குமிழ், ஆகு. புடை, வீங்கு.
Bulbara. குமிழைப்பற்றிய, புடைத்த பகுதியைச் சார்ந்த, புடைத்த தண்டு நரம்பின்மேல் முணையைப்பற்றிய.
ADVERTISEMENTS
Bulbeda. பூண்டின் உடைய, குமிழ்வாய்ந்த, குமிழ்வடிவான, புடைத்த, உருட்சியான.
ADVERTISEMENTS