தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bulbiferousa. (தாவ.) பூண்டுகளை உடைய.
Bulbiforma. குமிழ்வடிவான, பூண்டு வடிவுடைய, உருண்டையான உருவுடைய.
Bulbiln. (தாவ.) தனிச்செடியாக வளரக்கூடிய தண்டங்கிழங்கின் குமிழ்மொட்டு.
ADVERTISEMENTS
Bulblessa. தண்டங்கிழங்கற்ற, வேர்ப்பூண்டற்ற.
Bulbousa. (தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற, தண்டங்கிழங்கிகைச் சார்ந்த, குமிழ்வடிவான, வேர்ப்பூண்டினை உடைய.
Bulbuln. (அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை, பாடகர், கவிஞர்.
ADVERTISEMENTS
Bulgen. வீக்கம், புடைப்பு, இடைவளர்ச்சி, தற்கால மிகை பாடு, (வினை) புடை வீங்கு.
Bulgern. புறக்குவிந்த முகப்பை உடைய குழிப்பந்தாட்ட மட்டை.
Bulginessn. புடைத்த நிலை, வீக்கம்.
ADVERTISEMENTS
Bulgya. புடைத்த, வீங்கிய.
ADVERTISEMENTS