தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bull-beggar | n. கூளிவகை. | |
Bull-bitch | n. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. | |
Bull-board | n. கப்பலில் ஆடப்படும் சாய்தட்டாட்டத்துக்குரிய ஆட்டப்பலகை. | |
ADVERTISEMENTS
| ||
Bull-calf | n. காளைக்கன்று, அறிவிலி, மடையன், பாங்கற்றவன். | |
Bull-dance | n. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம். | |
Bulldog | n. எருதுவேட்டைநாய், விடாப்பிடி, வேட்டைநாய், அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்,விடாக்கண்டர், சிறு கைத்துப்பாக்கி வகை, பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள், (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு, மல்லிட்டெறி. | |
ADVERTISEMENTS
| ||
Bulldoze | v. அச்சுறுத்தி அடக்க முயலு, வேலொடு நின்று இடுவெனக் கூறு. | |
Bulldozer | n. நிலச்சமன் பொறி, நிலத்தைச் செப்பமாகச் சன்ன் செய்யும் கருவி, அச்சுறுத்துபவர், துப்பாக்கி, அச்சுறுத்தப் பயன்படும் கருவி. | |
Bullet | n. துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Bullet-dawer | n. காயத்தினின்றும் துப்பாக்கிக் குண்டை எடுக்கும் கருவி. |