தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bull-pup | n. விடாப்பிடி வேட்டைநாயின் சிறுகுட்டி. | |
Bull-ring | n. எருதுக்கும் மனிதனுக்கு சண்டை நடக்கும் இடம், எருதுக்கும் விடாப்பிடி வேட்டைநாயினத்துக்கும் போட்டி நடத்தப்படும் இடம், வட்ட வௌதயரங்கு, எருதின் மூக்காஞ் சரட்டு வளையம். | |
Bull-roarer | n. சிறு பையனின் ஒலி உண்டாக்கும் விளையாட்டுப்பொருள்,விளையாட்டுக் கையிராட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Bulls-eye | n. கண்ணாடிக் குமிழின் புடைப்பு, விளக்கின் முப்ப்புகவுள்ள குவிந்த கண்ணாடிச்சில்லு, காவலர் கைவிளக்கு, வட்டமான திறப்பு, சாளரம், துப்பாக்கி சுடும் இலக்கின் மையம், இலக்கு மையம், பெரிய வட்டமான இனிப்புப் பண்டம். | |
Bull-terrier | n. விடாப்பிடி வேட்டைநாய் இனவகைக்கும் குட்டைநாய் இனவகைக்கும் இடைக்கலப்பான சிறு வேட்டை நாய்வகை. | |
Bulltrout | n. கடற்பெருமீன் வகை, கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Bull-whack | n. கனத்த சாட்டை, (வினை) கனத்த சாட்டையால் அடி. | |
Bully | n. கொடுமைக்காரன், எளியவரைக்கொடுமை செய்பவன், வீம்பு வீறாப்புக்காரன், அடாவடியன், கூலிக் கொலைஞன், கூலிக்காகக் கொடுமையிழைப்பவன், பரத்தர் உதவியால் பிழைப்பவன், (வினை) கொடுமையிழைப்பவன், கொடுமைப்படுத்தி அடக்கு, விடாத்தொல்லை கொடு, அச்சுறுத்தி, ஆராவாரம் செய், ஆ | |
Bully | n. கால் பந்தாட்டத்தில் முன்னனி ஆட்டக்காரர்கள் பந்தைப் பற்றிச் சேர்ந்து செய்யும் பெருமுயற்சி, வளைகோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொட்டக்கவினைமுறை மரபு, எதிரெதிர் ஆட்டக்காரர் மும்முறை காலால் பந்தருகில் நிலத்தையும் மட்டையால் மட்டையையும் அடித்து உடனே பந்து தாக்க | |
ADVERTISEMENTS
| ||
Bully | -4 n. சுரங்கத் தொழிலாளியின் சுத்தியல். |