தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bum n. பின்புறம், பிட்டம்.
Bum n. ஊர்ச்சுற்றி, ஒழுக்கங்கெட்டவர், பிறர் சார்பிலே வாழ்பவர், ஒட்டுயிராளர், (பெ.) பயனற்ற, வெறுக்கத்தக்க, (வினை) ஊர்சுற்று, பிறரை ஒட்டிவாழ், பிறர்பொருள் வௌவு, ஒழுங்குகெட்ட நட.
Bum-3 n. வண்டிசை, 'பொம்' மென்று முரலும் ஓசை, (வினை) முரலு, முணுமுணு, இரைச்சல் செய்.
ADVERTISEMENTS
Bum-bailiffn. பின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி, நாட்டாண்மைக்காரரின் மேலாள், மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள்.
Bumbazev. கலக்கு, குழப்பு, திகைக்கச் செய், ஏமாற்று.
Bumble n. திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர், திருக்கோயில் காவற்பணியாளர், பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
ADVERTISEMENTS
Bumble n. குழப்பம், தௌதவற்ற பேச்சு, குழப்புபலவர், வேலையை அரைகுறையாகச் செய்பவர், சோம்பேறி, (வினை) குழப்பமடை, தௌதவின்றிச்சொல், தவறாக ஆரவாரம் செய்.
Bumble-been. பெரிய வண்டுவகை.
Bumbledomn. திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை, வெற்றாரவாரப் பணியாளர்.
ADVERTISEMENTS
Bumble-footn. போழிக்கால் தொற்றுநோய், உருக்கேடடைந்த காலடி.
ADVERTISEMENTS