தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bun-3 n. அணில்-குழிமுயல் குறித்த குழந்தை வழக்கு.
Bunan. செய்முறைக்தொய்வகம், செயற்கை இரப்பர் வகை.
Bunchn. கொத்து, குலை, தொகுதி, கும்பு, குவியல், முடிச்சு, வீக்கம், மொத்தம், திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு, புடை, ஒன்றாக சேர், கொத்தாக இணை, அடர்த்தியாக்கு, ஆடை மடித்துக் கொசுவம் வை, நெருங்கு, (படை.) நேரிய இடை வௌதயின்றி நெருக்கு.
ADVERTISEMENTS
Buncheda. கொத்தான, புடைத்த, கனலான, முன்துருத்தியுள்ள, உந்தலான.
Bunchinessn. புடைப்பு, தொகுதி, கொத்துத்தன்மை.
Bunchya. கொத்தாக உள்ள, குலையுடைய, புடைத்த.
ADVERTISEMENTS
Bund n. (செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு.
Bund n. (இ.) கரைமேடு, அணைகரை, ஊடுசெல் பாதை, இடைகரைப்பாதை.
Bundern. (இ.) இறங்குமிடம், இறங்குதுறை, துறைமுகம், இரேவு, கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம்.
ADVERTISEMENTS
Bunder-boatn. துறைமுகப்படகு, கரையோரப் படகு.
ADVERTISEMENTS