தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bung-ventn. உட்காற்றை வௌதயேற்ற உதவும் மிடாத்துளையிலுள்ள சிறு புழை.
Bunionn. கால் வீக்கம், காற்பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம்.
Bunkபேழங்கு, மூடிருக்கை, சிறுகடை
ADVERTISEMENTS
Bunk n. கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடம், அடைப்பிட இருக்கை, துயிலிடம், (வினை) கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடத்தைப் பெற்றமர், துயிலிடத்தைக்ககொள்ளு.
Bunkern. கப்பல் எரிபொருள் அறை, கப்பல் கரித்தொட்டி, குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி, (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம், குண்டு காப்பரண், (வினை) விறகூட்டு, எரிபொருளுட்டு, எரி பொருளாயுதவு, குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து, இடரில் சிக்கவை.
Bunkereda. குழிப்பந்தாட்டததில் குழிப்பட்ட, இடர்ப்பட்ட.
ADVERTISEMENTS
Bunkon. நம்பிக்கை மோசம் செய்து பொருள் பறித்தல், (வினை) ஆசை காட்டிஏமாற்றி இட்டுச்சென்று பொருள் பறி.
Bunko-steerern. ஆசைகாட்டி ஏமாற்றும் குழுவினர்.
Bunkumn. புரட்டு, பித்தலாட்டம், மடக்கடி.
ADVERTISEMENTS
Bunnian. (இ.) வணிகர், கடைக்காரர்.
ADVERTISEMENTS