தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bunting n. தள்ளுதல், கொம்பு வைத்துக் கொண்டு சிறுவர் விலையாடும் விளையாட்டு வகை, வலமைமிக்க மரத்தடி, திண்ணிய கைக்ககோல்.
Bunting-3 n. பறவை இனத்தின் வகை.
Buntlinen. கப்பலின் சதுரப்பாய் தொய்வுற்று மடிப்புறாமலிருக்க நடுவே கட்டப்படும் கயிறு.
ADVERTISEMENTS
Buntya. கோதுமையில் நோய்வகைக்கு உள்ளான.
Bunya, bunya-bunyan. கொட்டைகள் ஈனும் ஆஸ்திரேலிய முன் மரவகை.
Bunyipn. ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை, ஏமாற்றுபவர், மோசடிக்காரர்.
ADVERTISEMENTS
Buoyn. மிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு.
Buoyagen. மிதவை அமைப்பு, மிதவை ஏற்பாடு, மிதவை வரிசை.
Buoyance, buoyancyநீரில் மிதக்கும் பண்பு, மிதப்பாற்றல், மிதக்கச் செய்யும் திறம், காற்றில் எழும் திறம், பளுவின்மை, நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு, கிளர்ச்சி மன எழுச்சி.
ADVERTISEMENTS
Buoyanta. மிதக்கிற, மிதக்கும் ஆற்றலுள்ள, நொய்ம்மையான, மகிழ்ச்சி மிக்க, நீட்டிப்பாற்றலுள்ள.
ADVERTISEMENTS