தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bunnyn. குழந்தை வழக்கியல் முயல்குறித்த செல்லப்பெயர்.
Bunny-hugn. அமெரிக்கநாட்டு நடன வகை, (வினை) அமெரிக்கநடனமாடு.
Bunodonta. புண்ணுள்ள கடைவாய்ப் பற்களையுடைய.
ADVERTISEMENTS
Bunsena. ஆர்.டப்ள்யூ.பன்சென் என்ற செர்மனிக்கு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட.
Bunt n. முட்டுதல், தள்ளுகை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி, விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல், (வினை) கொம்பெறி, முடடு, குதி, துள்ளு, மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து, விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
Bunt n. கோதுமைப்பயிர் நோய், பயிர்நோய்க்குரிய காளான் வகை.
ADVERTISEMENTS
Bunt-3 n. வை-வலை-கப்பற்பாய் போன்றவற்றின் குழிவுப் பகுதி, இடைமடிப்புப் பகுதி, (வினை) குழிவாகு, தொய், உள்மடிப்புக் கொள்.
Bunteda. கோதுமைப்பயிரில் நோய்வகைக்கு உள்ள.
Buntern. கந்தல் பொறுக்கி, கீழ்த்தரபெண்.
ADVERTISEMENTS
Bunting n. மென்கம்பிளியாலான கப்பற் கொடித்துணி, கப்பற்கொடி, துகிற்கொடி, அழகு ஒப்பனைக்குரிய கொடிச்சிலை.
ADVERTISEMENTS