தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bumpinessn. வெட்டிவெட்டியிழுக்கும் இயல்பு, ஆட்டியலைகும் தன்மை.
Bumpkin n. கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம், படகுகளின் பின்புறத்தில் வௌதப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
Bumpkin n. நாட்டான், பாங்கறியாதவன், கோணங்கி.
ADVERTISEMENTS
Bumpkinisha. பாங்கறியா நாட்டுப்புறப்பண்புடைய.
Bumptiousa. வெறுப்பான அளவிற்குத் தன்முனைப்புமிக்க.
Bumptiouslyadv. அகப்பாவத்துடன்.
ADVERTISEMENTS
Bumptiousnessn. வெறுப்பான அளவிற்கு முந்துறும் பண்பு, தன்னாணவப்போக்கு.
Bumpya. ஆட்டி அலைக்கிற.
Bun n. அப்பவகை, சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை, குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
ADVERTISEMENTS
Bun n. உலர்காம்பு, முயல்-மான் ஆகியவற்றின் குறுவால்.
ADVERTISEMENTS