தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bully-5 a. முதல் தரமான.
Bullyismn. எளியவரைக் கேலி செய்து கொடுமைப்படுத்தும் முறை.
Bully-offn. வளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு, எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல், (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
ADVERTISEMENTS
Bully-rookn. கொடியவன், எளியவரைத் துன்புறுத்துபவன், கூலிக்காரக் கொடியவன், தோழன், நண்பன்.
Bully-treen. பாற்பசையும்-உண்கனியும்-பிசினும்-பலகையும் தரும் வேலை இந்தியத் தீவுகளின் மரவகை.
Bulrushn. நீண்ட நாணற்செடிவகை.
ADVERTISEMENTS
Bulrushya. நாணல் வகையைச் சார்ந்த.
Bulsen. வைரம் வைப்பதற்குரிய பை, வைரப்பை.
Bulwarkn. கொத்தளம், வல்லரன், தடைச்சுவர், பாதுகாப்பு, அலைதாங்கி, காப்புச் செய்கரை, மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்பிடம், அரணம், (வினை) பாதுகாவல் செய், அரண்செய்.
ADVERTISEMENTS
Buly-3 n. சிறுதகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி, இறைச்சி ஊறல்பதனம்.
ADVERTISEMENTS