தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bullet-headn. உருண்டையான தலை, அறிவற்றவர், சுரணையற்றவர், பிடி முரண்டர்.
Bullet-headeda. உருண்டையான தலையுடைய, பிடிவாதம் கொண்ட.
Bulletinn. கால அறிவிப்பு வௌதயீடு, அரசியல் செய்தி வௌதயீடு, நோயாளி நிலை அறிவிப்பு.
ADVERTISEMENTS
Bullet-proffa. குண்டுத்தடையான, துப்பாக்கிக் குண்டு துளைத்துச்செல்ல முடியாத.
Bullets and numberingபொட்டு க்ஷீ எண்ணிடல்
Bullfightn. ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை, மஞ்சி விரட்டு, ஏறுகோள்.
ADVERTISEMENTS
Bullfightern. ஏற்றுப்பொருள், எருதோடு போர்புரிபவர்.
Bullfightingn. எருதுடற்றல், எருதும் மனிதனும் போராடுதல்.
Bullfinchn. பொழுவிய சிவந்த மார்புடைய சிறுபறவை வகை, தாண்டுதற்கரிய உயர்ந்த அடர்த்தியான முட்புதர்.
ADVERTISEMENTS
Bullfrogn. பெரிய தவளை வகை.
ADVERTISEMENTS