தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bull-beggarn. கூளிவகை.
Bull-bitchn. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு.
Bull-boardn. கப்பலில் ஆடப்படும் சாய்தட்டாட்டத்துக்குரிய ஆட்டப்பலகை.
ADVERTISEMENTS
Bull-calfn. காளைக்கன்று, அறிவிலி, மடையன், பாங்கற்றவன்.
Bull-dancen. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம்.
Bulldogn. எருதுவேட்டைநாய், விடாப்பிடி, வேட்டைநாய், அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்,விடாக்கண்டர், சிறு கைத்துப்பாக்கி வகை, பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள், (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு, மல்லிட்டெறி.
ADVERTISEMENTS
Bulldozev. அச்சுறுத்தி அடக்க முயலு, வேலொடு நின்று இடுவெனக் கூறு.
Bulldozern. நிலச்சமன் பொறி, நிலத்தைச் செப்பமாகச் சன்ன் செய்யும் கருவி, அச்சுறுத்துபவர், துப்பாக்கி, அச்சுறுத்தப் பயன்படும் கருவி.
Bulletn. துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு.
ADVERTISEMENTS
Bullet-dawern. காயத்தினின்றும் துப்பாக்கிக் குண்டை எடுக்கும் கருவி.
ADVERTISEMENTS