தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bull-3 n. நகைப்புக்கிடனான முரண்பாடுடைய சொற்றொடர், மிகு சுருக்கத்தானல் முரண்பாடகத் தோன்றும் தொடர்.
Bull-4 n. சாராயம் இருந்த மிடாவில் ஊற்றி நீர்கலந்து செய்யும் குடிவகை.
Bull-5 n. சாய் தட்டாட்டம், கப்பலின் மேல்தள விளையாட்டு வகை, எண்கள் பொறித்த சதுரக்கட்டங்களைக் கொண்ட சாய்வுப் பலகையில் சிறுதட்டையான மெத்தென்ற பைக் கட்டுகளை எறிந்து விளையாடும் ஆட்டம்.
ADVERTISEMENTS
Bullan. குமிழ்வடிவான கிளிஞ்சல் இனம்.
Bullav. பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Bullacen. காட்டுப் பழவரவகை, கனிவகை.
ADVERTISEMENTS
Bullaryn. போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு.
Bullatea. கொப்புளம் கொண்ட, சுரிப்புக்கொண்ட, குமிழி போன்ற, குமிழ் வடிவான, உப்பிய.
Bull-baitingn. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல்.
ADVERTISEMENTS
Bull-beefn. எருது இறைச்சி, முரட்டுமாட்டு இறைச்சி.
ADVERTISEMENTS