தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bull-headn. பெருந்தலையுள்ள சிறுமீன் வகை.
Bullheadeda. வேகமாகச் செல்கிற, பிடிவாதமான, அசைக்க முடியாத.
Bullionn. பொற்கட்டி, வௌ஢ளிக்கட்டி, நாணயமாக்கப் படாத பொன்-வௌ஢ளிப்பாளம், தம்பட்டமடிக்கப்படுவதற்கு முற்பட்ட பொன்-வௌ஢ளிப்பிழம்பு, பொன்-வௌ஢ளிக்கம்பிகளின் திருகு முடிகள், (பெ.) சொக்கத் தங்கத்தாலான, சொக்க வௌ஢ளியாலான.
ADVERTISEMENTS
Bullionistn. உலோகச் செலாவனி ஆதரவாளர், உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
Bullisha. எருதின் தன்மையான, தடித்த, முரட்டு இயல்புடைய.
Bull-neckeda. தடித்த கழுத்துடைய.
ADVERTISEMENTS
Bullockn. மட்டக்காளை, காயடிக்கப்பட்ட எருது.
Bullocks-heartn. சீத்தாப்பழம்.
Bull-penn. எருதுத் தொழுவம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குற்றவாளிகளை அடைப்பதற்கான சிறு-தடுப்பு அறை.
ADVERTISEMENTS
Bull-punchern. ஆஸ்திரேலிய எருது ஒட்டி.
ADVERTISEMENTS