தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buckshee, buckshishகையுறை, இலவசக்கொடை, மிகை ஊதியம், (பெ.) இலவசமான, விருப்பப்பரிசான, (வினையடை) இலவசமாக.
Buckwheatn. கோதுமையினம் சார்ந்த கூலவகை.
Bucolicn. முல்லை நிலப்பாடல், முல்லைநிலப்பாட்டுப்பாடுபவர், முல்லைக் கவிஞர், நாட்டுப்புறத்தார், (பெ.) ஆயரைச்சார்ந்த நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய, முல்லை நிலத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Bucolicsn. pl. முல்லைநிலப்பாடல் தொகுதி.
Budn. அரும்பு, மலர்மொக்கு, இளந்தளிர், முளை, இளங்கொத்து, போது, (வில.) முதிராக்கருமுளை, முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர், இளம்பைதல், (வினை) அரும்பு, தளிர்விடு, மொக்குவிடு, கிளை, மொட்டாய் எழு, அரும்பிலிருந்து வௌதப்படு, புதிதுபிற, வளரத்தொடங்கு, புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Buddeda. அரும்பிய, அரும்பான.
ADVERTISEMENTS
Buddhistn. புத்தசமயம், ளெதம புத்தரால் தோற்று விக்கப்பட்ட சமயம்.
Buddinga. புத்த சமயத்தைச் சார்ந்தவர், பௌத்தர், (பெ.) புத்த சமயத்தைச் சார்ந்த, புத்த சமயத்தைப் பற்றிய.
Buddlen. மண்கலந்த உலோகங்களைக் கழுவுவதற்கான சாய்ந்த தொட்டி, (வினை) சாய்தொட்டியில் மண்கலந்த உலோகம் கழுவு.
ADVERTISEMENTS
Buddleian. அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
ADVERTISEMENTS