தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buccinatorn. கன்னத்தசை.
Buccinatorya. கன்னத்தரையைச் சார்ந்த.
Bucephalusn. பெருவீரன் அலெக்சாந்தரின் போர்குதிரை.
ADVERTISEMENTS
Buchmaniten. ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை, இயக்கத்தைச் சார்ந்தவர், (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
Buck n. வண்டியின் உடற்பகுதி.
Buck n. மான்-ஆடு-முயல் -ஆகியவற்றின் ஆண், ஆட்டியல் மான்வகை, அழகன், விடலை, துணிவுமிக்கவன், ஆண் நீக்ரோ.
ADVERTISEMENTS
Buck-4 n. துணிகளை வெளுப்பதற்குமுன் ஊறவைக்கப் பயன்படும் காரக்கரைசல் வகை. (வினை) வெளுப்பதற்காகத் துணிகளைக் கரைக்கரைசலில் ஊறவை.
Buck-5 n. விலாங்குமீன் பிடிக்கப் பயன்படும் கூடை.
Buck-6 n. உரையாடல், வீண்பெருமை கூறும் வம்பளப்பு, (வினை) உரையாடு, பேசு, பெருமைபேசு, வீறாப்புப்பேசு.
ADVERTISEMENTS
Buck(3(n. குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
ADVERTISEMENTS