தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Buck-horn | n. கத்தி முதலியவற்றின் கைப்பிடிகள் செய்யப்பயன்படும் மான்கொம்பு. | |
Buck-hound | n. மான் வேட்டைக்குப் பயன்படும் சிறு வேட்டைநாய் வகை. | |
Buckingham Palace | n. பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை. | |
ADVERTISEMENTS
| ||
Buckish | a. கிளர்ச்சியுள்ள, சுறுசுறுப்பான, விரைதுடிப்புடைய, பகட்டுகிற, மினுக்குகிற, ஆட்டுத்தன்மை வாய்ந்த, சிற்றின்ப வேட்கைமிக்க. | |
Buck-jumper | n. ஊர்ந்து செல்பவர்களைக் கீழே தள்ள முயலும் விலங்கு. | |
Buckle | n. வார்ப்பூட்டு, கொளுவி, வார்நுதி, கொளுவி முப்ப்பு, நுனிமுறுக்கு, முறுக்கிய நிலை, (வினை.) மாட்டு, கொளுவு,வார், பூட்டிட்டுக்கட்டு, செயலாற்ற முனை, கச்சைகட்டி முன் வா, நெருங்கி இணை, வளை, திருகு, முறுக்கிவிடு, இறு, தளர்ந்துவீழ், சுருண்டுவீழ், | |
ADVERTISEMENTS
| ||
Buckler | n. சிறு கேடயம், பரிசை. | |
Buckra | n. வௌளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல், ஆண்டை, தலைவர், (பெ.) வௌளையர்களுக்குரிய. | |
Buck-rabbit | n. ஆண் குழிமுயல், வேல்ஸ் நாட்டு முஸ்ல். | |
ADVERTISEMENTS
| ||
Buckram | n. கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி, விறைப்பு, முரட்டுநடை, விறைப்பான தோற்றம், முரட்டுறுதி, (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான, விறைப்பான, இம்மியும் வளைந்து கொடுக்காத, (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு. |